Friday, October 26, 2007

தமிழ் வலைப்பதிவு....

ஒரு வழியாக KeyMan புண்ணியத்தில் தமிழ் தட்டச்சு கற்றுக்கொண்டாகி விட்டது.

இது ஒரு தமிழ் Blog-இன் ஆரம்பம்..

1 comment:

dondu(#11168674346665545885) said...

இகலப்பையை நிறுவி விட்டீர்களா? தமிழ் உலகுக்கு உங்களை வரவேற்கிறேன்.

பின்னூட்ட மட்டுறுத்தல்களை செயலாக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்